Thursday 16 May 2013

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள்.

  1. அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  2. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை, தமிழ்நாடு
  3. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர், தமிழ்நாடு
  4. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , மதுரை , தமிழ்நாடு
  5. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, தமிழ்நாடு
  6. அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
  7. அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி , தமிழ்நாடு
  8. அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  9. பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  10. பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  11. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  12. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  13. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  14. பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  15. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  16. தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  17. தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  18. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  19. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  20. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  21. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  22. தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  23. தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  24. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  25. சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு

No comments:

Post a Comment