Thursday 16 May 2013

இளநிலை படிப்புகள்.

  1. மொத்தம் படிப்புகள் (266)
  2.  
  3. அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் - பி.காம்.,
  4. அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.
  5. நவீன விலங்கியல் - பி.எஸ்சி.,
  6. மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
  7. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  8. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.
  9. ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - பி.டெக்.
  10. ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - பி.இ.
  11. வேளாண்மை பொறியியல் - பி.டெக்.
  12. அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி - பி.டெக்.,
  13. வேளாண்மை - பி.எஸ்சி.,
  14. வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ.,
  15. அக்ரிகல்சர் டெக்னாலஜி - பி.டெக்
  16. பழங்கால இந்திய வரலாறு - பி.ஏ.
  17. அனிமேஷன் - பி.எஸ்சி.,
  18. மானுடவியல் - பி.ஏ.,
  19. ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
  20. அரபு - பி.ஏ.,
  21. ஆர்கிடெக்சர் - பி.ஆர்க்.
  22. ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் - பி.ஏ.
  23. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.இ.,
  24. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.டெக்.
  25. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.,
  26. ஆட்டோமொபைல் டெக்னாலஜி - பி.டெக்.
  27. ஏவியோனிக்ஸ் இன்ஜினியரிங் - பி.டெக்.
  28. பேச்சுலர் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் - பி.பி.எம்.
  29. வேளாண்மை - பி.அக்ரி.,
  30. கட்டடக்கலையியல் - பி.ஆர்க்.,
  31. ஆயுர்வேத மருந்தாளுகை - பி.பார்ம்
  32. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.ஏ.எம்.எஸ்
  33. கல்வியியல் படிப்பு - பி.எட்.
  34. பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி - பி.எச்.எம்.எஸ்.
  35. பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி - பி.எச்.எம்.எஸ்.
  36. நூலக அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,
  37. மருத்துவம் - எம்.பி.பி.எஸ்.
  38. பார்மசி - பி.பார்ம்.,
  39. பிசியோதெரபி - பி.பி.டி.,
  40. சித்த மருத்துவமும் அறுவை சிகிச்சையும் - பி.எஸ்.எம்.எஸ்.,
  41. வங்கி மேலாண்மை - பி.காம்.,
  42. பயோ இன்ஜீனியரிங் - பி.இ.,
  43. பயோ டெக்னாலஜி - பி.டெக்.
  44. பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
  45. பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  46. பயோகெமிஸ்ட்ரி - பி.எஸ்சி.,
  47. உயிரி அறிவியல் - பி.எட்.,
  48. பயோ டெக்னாலஜி - பி.டெக்.
  49. பயோடெக்னாலஜி - பி.எஸ்சி
  50. பயோ-டெக்னாலஜி இன்ஜினியரிங் - பி.இ.
  51. தாவரவியல் - பி.எஸ்சி.,
  52. தொழில் நிர்வாகம் - பி.பி.ஏ.,
  53. தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.பி.ஏ., (சி.ஏ)
  54. தொழில் மேலாண்மை - பி.பி.எம்.,
  55. தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.பி.எம்.,
  56. வாணிபக் கணக்கு - பி.காம்.,
  57. கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி.,
  58. கேட்டரிங் சயின்ஸ் - ஓட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி
  59. செராமிக் டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
  60. கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  61. கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.
  62. ரசாயன தொழில்நுட்பம் - பி.டெக்.
  63. வேதியியல் - பி.எஸ்சி.,
  64. சிவில் இன்ஜினியரிங் - பி.இ.
  65. கிளினிக்கல் இன்ஜினியரிங் - பி.இ
  66. கிளினிகல் நியூட்ரிசன் - பி.எஸ்சி
  67. உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் - பி.எஸ்சி.,
  68. கிளினிக்கல் பெர்பியூஷன் டெக்னாலஜி - பி.எஸ்.சி.,
  69. கிளினிக்கல் பெர்பியூஷன் டெக்னாலஜி - பி.எஸ்.சி.,
  70. கூட்டுறவு - பி.காம்.,
  71. கூட்டுறவு - பி.ஏ.,
  72. வணிகவியல் - பி.காம்.,
  73. வணிகவியலும் கணக்கியலும் - பி.காம்.,
  74. வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகம் - பி.காம்.
  75. வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் - பி.காம்.,
  76. வணிகவியல் மற்றும் இ-காமர்ஸ் - பி.காம்.
  77. வணிகவியல் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செகரட்டேரியல் ப்ராக்டீஸ் - பி.காம்.,
  78. கம்யூனிகேடிவ் இங்கிலீஷ் - பி.ஏ.,
  79. கம்ப்யூட்டர் உதவியுடனான கட்டமைப்பு பொறியியல் - பி.இ.,
  80. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் - பி.சி.ஏ.,
  81. கம்ப்யூட்டர் அறிவியல் - பி.எஸ்சி
  82. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.இ
  83. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ
  84. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி
  85. கார்ப்பொரேட் பொருளாதாரம் - பி.ஏ.,
  86. காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பாஷன் டெக்னாலஜி - பி.எஸ்சி.,
  87. கல்சர் அன்ட் ஆர்கியாலஜி - பி.ஏ.
  88. ஆடற்கலை - பி.எப்.ஏ.,
  89. பாதுகாப்பு மற்றும் வியூகவியல் - பி.ஏ.,
  90. பல் அறுவை சிகிச்சை - பி.டி.எஸ்.,
  91. டிராயிங் அன்ட் பெயின்டிங் - பி.ஏ. (ஹானர்ஸ்)
  92. பொருளாதாரம் - பி.ஏ.,
  93. பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி - பி.ஏ.,
  94. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.
  95. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.
  96.  எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (சான்ட்விச்) - பி.இ.
  97. எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்
  98. எலக்ட்ரானிக் மீடியா - பி.எஸ்.சி
  99. எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,
  100. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சயின்ஸ் - பி.எஸ்சி.,
  101. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் - பி.எஸ்சி
  102. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் - பி.இ.
  103. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்(சுயநிதி) - பி.இ.
  104. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் - பி.இ.
  105. எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.டெக்
  106. எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.எஸ்சி.,
  107. எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.எஸ்சி.,
  108. எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.இ.எஸ்
  109. ஆங்கிலம் - பி.லிட்
  110. ஆங்கிலம் - பி.ஏ. (ஹானர்ஸ்)
  111. ஆங்கிலம் - பி.ஏ.,
  112. ஆங்கில மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,
  113. ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் - பி.ஏ.,
  114. ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஏ.,
  115. பேஷன் தொழில் நுட்பம் - பி.டெக்.,
  116. பாஷன் டெக்னாலஜி மற்றும் காஸ்ட்யூம் டிசைன் - பி.எஸ்சி.,
  117. நிதி கணக்கியல் - பி.சி.ஏ.,
  118. நுண்கலை - பி.எப்.ஏ.,
  119. பயர் இன்ஜினியரிங் - பி.இ
  120. மீன்வள அறிவியல் - பி.எப்.எஸ்சி.,
  121. புட் ப்ராசஸ் இன்ஜீனியரிங் - பி.டெக்.,
  122. உணவு தயாரிப்பு - பி.எஸ்சி
  123. உணவுமுறை மற்றும் உணவுத்துறை நிர்வாகம் - பி.எஸ்சி.,
  124. உணவு தொழில் நுட்பம் - பி.டெக்.,
  125. உணவு தொழில் நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.,
  126. பிரெஞ்சு இலக்கியம் - பி.ஏ.,
  127. பங்ஷனல் இங்கிலீஷ் - பி.ஏ.,
  128. பொது சட்டம் - பி.ஜி.எல்.,
  129. ஜெனிடிக் இன்ஜினியரிங் - பி.இ.,
  130. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் - பி.இ.,
  131. புவியியல் - பி.எஸ்சி.,
  132. சுற்றுலா புவியியல் மற்றும் பயண மேலாண்மை - பி.எஸ்சி.,
  133. இந்தி - பி.ஏ.,
  134. ஹிந்தி - பி.ஏ. (ஹானர்ஸ்)
  135. ஹிந்தி - பி.எட்.
  136. இந்தி இலக்கியம் - பி.ஏ.,
  137. வரலாற்றுக்கல்வி (ஹிஸ்டாரிகல் ஸ்டடிஸ்) - பி.ஏ.,
  138. வரலாறு - பி.ஏ.,
  139. வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.ஏ.,
  140. ஹோம்சயின்ஸ் - பி.எஸ்சி.,
  141. ஹோம் சயின்ஸ் - பி.ஏ.,
  142. ஹோட்டல்- கேட்டரிங் நிர்வாகம் - பி.எஸ்சி
  143. ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பி.எஸ்சி.,
  144. ஹோட்டல் நிர்வாகம் - கேட்டரிங் டெக்னாலஜி - பி.எஸ்சி
  145. இந்திய கலாசாரம் - பி.ஏ.,
  146. இந்திய இசை - பி.ஏ.,
  147. இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி - பி.டெக்.
  148. இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
  149. தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,
  150. இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் - பி.இ.,
  151. தொழிற்சாலை பாதுகாப்பு - சான்றிதழ் படிப்புகள்
  152. தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.எஸ்சி.,
  153. தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.ஐ.எஸ்.எம்.,
  154. தகவல் தொழில்நுட்பம் - பி.டெக்.
  155. தகவல் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
  156. தகவல் தொழில்நுட்ப மேலாண்மை - பி.எஸ்.
  157. தகவல் தொழில்நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.
  158. இன்டர்நேஷனல் பிசினஸ் - பி.பி.எம்.
  159. இஸ்லாமிக் ஹிஸ்ட்ரி - பி.ஏ.
  160. ஜுவல்லரி டிசைன் - பி.பி.ஏ.
  161. இதழியல் - பி.ஏ.,
  162. ஜேர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேஷன் - பி.ஏ.
  163. லெதர் டெக்னலாஜி - பி.டெக்.
  164. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,
  165. மலையாளம் - பி.ஏ.
  166. மலையாள இலக்கியம் - பி.ஏ.,
  167. மரைன்/ஓஷன் இன்ஜினியரிங் - பி.டெக்
  168. மரைன் இன்ஜினியரிங் - பி.டெக்.
  169. மரைன் இன்ஜினியரிங் - பி.இ.,
  170. மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் - பி.பி.ஏ.
  171. மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.,
  172. மாஸ் மீடியா - பி.ஏ.
  173. மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.இ
  174. கணிதவியல் - பி.எஸ்சி.,
  175. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடனான கணிதவியல் - பி.எஸ்சி.,
  176. மெக்கானிக்கல் - பி.டெக்.,
  177. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  178. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ.,
  179. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சாண்ட்விச் படிப்பு) - பி.இ.,
  180. மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.,
  181. மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
  182. மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  183. நுண்ணுயிரியியல் - பி.எஸ்சி.,
  184. மைனிங் இன்ஜினியரிங் - பி.இ.,
  185. இசை - பி.ஏ. (ஹானர்ஸ்)
  186. இசை - பி.ஏ.,
  187. நாட்டியம் - பி.ஏ.,
  188. நாவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஆப் ஷோர் இன்ஜினியரிங் - பி.இ.
  189. நாவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஷிப்பிங் - பி.டெக்.,
  190. நியூக்ளியர் இன்ஜினியரிங் - பி.இ
  191. நர்சிங் - பி.எஸ்சி.,
  192. ஊட்டச்சத்து - பி.எஸ்.,
  193. உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் - பி.எஸ்சி.,
  194. ஊட்டச்சத்து உணவு நிர்வாகம் மற்றும் உணவு முறை - பி.எஸ்சி.,
  195. ஆக்குபேஷனல் தெரபி - பி.ஓ.டி.,
  196. ஆக்குபேஷனல் தெரபி - பி.எஸ்சி.,(ஹானர்ஸ்)
  197. ஆப்டோமெட்ரிஸ்ட் - பி.எஸ்சி.,
  198. ஆப்டோமெட்ரி - பி.ஆப்ட்.,
  199. காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழில் நுட்பம் - பி.டெக்.,
  200. பெட்ரோலியம் டெக்னாலஜி - பி.டெக்.
  201. பெட்ரோலியம் இன்ஜினியரிங் - பி.இ.
  202. பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில் நுட்பம் - பி.டெக்.,
  203. பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி - பி.பார்ம்.,
  204. பார்மசூட்டிகல் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பம் - பி.டெக்.,
  205. பார்மாசுட்டிகல் தொழில் நுட்பம் - பி.டெக்.,
  206. பார்மசூட்டிக்கல்ஸ் - பி.பார்ம்.,
  207. பார்மகாக்னோசி - பி.பார்ம்.,
  208. பார்மகாலாஜி - பி.பார்ம்.,
  209. தத்துவவியல் - பி.ஏ.,
  210. உடற்பயிற்சிவியல் - பி.ஏ.
  211. உடற்பயிற்சி கல்வி - பி.பீ.எட்.,
  212. உடற்கல்வி, சுகாதார கல்வி மற்றும் விளையாட்டு - பி.எஸ்சி.,
  213. பிசிகல் சயின்ஸ் - பி.எட்.
  214. இயற்பியல் - பி.எஸ்சி.,
  215. பயிர் தாவரவியல் மற்றும் பயிர் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
  216. பயிர் தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
  217. அரசியல் அறிவியல் - பி.ஏ.,
  218. பாலிடிக்ஸ் - பி.ஏ.
  219. பாலிமர் டெக்னாலஜி - பி.டெக்.
  220. பிரின்டிங் டெக்னாலஜி - பி.இ.
  221. உற்பத்தி பொறியியல் - பி.டெக்.
  222. உற்பத்தி பொறியியல் - பி.இ.
  223. உற்பத்தி பொறியியல் (சான்ட்விச்) - பி.இ.
  224. உளவியல் - பி.ஏ.,
  225. உளவியல் - பி.ஏ.,
  226. புனர்வாழ்வு அறிவியல் - பி.ஆர்.எஸ்.சி.,
  227. மதம், தத்துவம், சமூகவியல் - பி.ஏ.,
  228. மதம், தத்துவம், சமூகவியல் - பி.ஏ.
  229. மதம்-தத்துவம்-சமூகவியல் - பி.ஏ.
  230. ரீடெய்ல் மேனேஜ்மென்ட் - பி.பி.எம்.
  231. ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி - பி.டெக்.,
  232. ரப்பர் டெக்னாலஜி - பி.டெக்.
  233. ஊரக வளர்ச்சி - பி.எஸ்சி.,
  234. கிராம வளர்ச்சி அறிவியல் - பி.எஸ்சி.,
  235. சமஸ்கிருதம் - பி.ஏ.,
  236. சமஸ்கிருத இலக்கியம் - பி.ஏ.,
  237. சான்ஸ்கிரிட் விஷாரத் - பி.ஏ.
  238. ஷிப்பிங் - பி.பி.எம்.
  239. சமூக அறிவியல் - பி.எட்.,
  240. சமூகப் பணி - பி.எஸ்.டபிள்யூ.,
  241. சமூகவியல் - பி.ஏ.,
  242. புள்ளியியல் - பி.எஸ்சி.,
  243. தமிழ் - பி.லிட்.,
  244. தமிழ் மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,
  245. டேக்ஸேஷன் - பி.காம்.
  246. தெலுங்கு இலக்கியம் - பி.ஏ.,
  247. டெக்ஸ்டைல் வேதியியல் - பி.டெக்.,
  248. டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் - பி.இ
  249. டெக்ஸ்டைல் டெக்னாலஜி - பி.டெக்.
  250. சுற்றுலா - பி.ஏ.,
  251. சுற்றுலா மற்றும் வரவேற்பு மேலாண்மை - பி.எஸ்சி.,
  252. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.காம்
  253. பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை - பி.ஏ.,
  254. யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.யு.எம்.எஸ்.,
  255. உருது இலக்கியம் - பி.ஏ.,
  256. (அலங்கார்) வேதா - பி.ஏ.
  257. கால்நடை அறிவியல் - பி.வி.எஸ்சி.,
  258. விலங்கியல் - பி.எஸ்சி.,

No comments:

Post a Comment