Thursday 16 May 2013

பிளஸ் டூவிற்கு பிறகு!

பிளஸ் டூவிற்கு  பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பதைப் பற்றி மிகவும் தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்....

நீங்கள் பத்தாம் வகுப்பு முடிதவுடன் அப்போதே நீங்கள் மேற்படிப்பு என்ன படிக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்திருக்க வேண்டும்.....

நீங்கள் பெற்றோர் களாக இருந்தால்உங்கள் பிள்ளைகளின் விருப்பதைக் கேளுங்கள்... பின் அவர்கள் சொல்லும் படிப்பில் உள்ள நிறை குறை பற்றி எடுத்து சொல்லுங்கள்.... அந்த படிப்பை படித்து முடித்தால் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற விளக்கங்களை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்....

அவர்களுக்கு என்ன பாடத்தில் விருப்பம் அதிகம் என்ற நன்குஉற்று கவனித்துப் பாருங்கள்.

நமக்கு  தெரிந்தது எல்லாம் மருத்துவம் அதை விட்டால்... பொறியியல் .....

பிளஸ் டூவில் ஒருவர் எவ்வளவுமார்க் எடுக்கிறார் என்பதை பொறுத்தேஅவர்களின் தலை எழுத்து மாற்றப் படுகிறது.

No comments:

Post a Comment